MUMBAI - PUNJAB --14TH MAY 2026 IPL CRICKET -
லீக் போட்டி இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் மும்பை, பஞ்சாப் அணிகள் மோதின.
மும்பை அணிக்கு கேப்டனாக பும்ரா முதன் முறையாக களமிறங்கினார்.
'டாஸ்' வென்ற இவர், பீல்டிங் தேர்வு செய்தார்.
பஞ்சாப் அணி 20 ஓவரில் 200/8 ரன் எடுத்தது.
மும்பை அணி 205/4 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
0
Leave a Reply